உணவுச் சேர்க்கைகள்
1. உணவு பதப்படுத்திகள் :
செயல்பாடு :
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன.
உதாரணம் :
வினிகர், சோடியம் பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரேட்.
2. நிறமிகள் :
செயல்பாடு :
உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன.
உதாரணம் :
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின், குர்குமின்.
3. செயற்கை இனிப்பூட்டிகள் :
செயல்பாடு :
உணவில் இனிப்புச் சுவையைக் கூட்டுகின்றன.
உதாரணம் :
சாக்கரீன், சாக்லேட்
4 . சுவையூட்டிகள் :
செயல்பாடு :
உணவு வகைகளில் சுவையை மேம்படுத்துகின்றன.
உதாரணம் :
மோனோசோடியம் குளுட்டமேட், கால்சியம் டை குளுட்டமேட்
5. எதிர் ஆக்சிஜனேற்றிகள் :
செயல்பாடு :
ஆக்சிஜனேற்றத் தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
உதாரணம் :
வைட்டமின் சி, வைட்டமின் இ, கரோட்டின்
கருத்துகள்
கருத்துரையிடுக