அமிலங்கள், காரங்கள், உப்புகள் ( அமிலங்கள்)
அமில, கார கொள்கைகள்:
1. அர்ஹீனியஸ் கொள்கை.
2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை.
3. லூயிஸ் கொள்கை.
4. லக்ஸ் - புளூட் கொள்கை.
1. அர்ஹீனியஸ் கொள்கை.
2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை.
3. லூயிஸ் கொள்கை.
4. லக்ஸ் - புளூட் கொள்கை.
1. அர்ஹீனியஸ் கொள்கை :
அமிலம் :
நீர்க்கரைசலில் ஹைட்ரஜன் (H+) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.
காரம் :
நீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு (OH- ) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.
2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை:
அமிலம் :
புரோட்டானை( H+) கொடுக்கக்கூடிய பொருள்.
காரம் :
புரோட்டானை (H+)ஏற்கக்கூடிய பொருள்.
3. லூயிஸ் கொள்கை :
அமிலம் :
எலக்ட்ரான் ஜோடிகளை ஏற்கக்கூடிய பொருள்.
காரம் :
எலக்ட்ரான் ஜோடிகளை வழங்கக்கூடிய பொருள்.
4. லக்ஸ் - புளூட் கொள்கை :
அமிலம் :
ஆக்ஸைடு அயனிகளை ஏற்கும் பொருள்.
எ. கா ;
கால்சியம் ஆக்சைடு + சிலிக்கன் டை ஆக்சைடு ---------> கால்சியம் சிலிக்கேட்.
காரம் :
ஆக்ஸைடு அயனிகளை கொடுக்கும் பொருள்.
எ. கா ; லெட ஆக்சைடு + சல்ஃபர் ட்ரை ஆக்சைடு ------> லெட் சல்பேட்.
அமிலங்கள் :
அமிலங்கள் என்ற வார்த்தை "அசிடஸ்" என்ற இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் புளிப்பு சுவை என்பதாகும்.
நீரில் கரையும்பொழுது ஹைட்ரஜன் அயனிகளையோ (H+) அல்லது ஹைட்ரோனியம் அயனிகளையோ (H3O+) தரும் பொருள் அமிலங்கள் என்கிறோம்.
அமிலங்கள் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜனை பெற்றுள்ளது.
அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன. (அநீசி)
அமிலங்கள் பீனாஃப்தலீனை சேர்க்கும்பொழுது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும்பொழுது இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறுகின்றன.
அமிலங்களின் வகைகள் :
1. மூலங்களின் அடிப்படையில்
அ. கனிம அமிலங்கள்
ஆ. கரிம அமிலங்கள்
அ. கனிம அமிலங்கள் :
இவை உயிரற்ற மூலங்களிலிருந்து. ( மண், தாதுக்கள், பாறை படிவங்கள் போன்ற கனிமப்பொருள்களிலிருந்து ) பெறப்படுபவை.
எ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை.
இவை மண்பாண்டங்கள், கண்ணாடி போன்றவற்றை அரிப்பதில்லை. எனவே கண்ணாடி குவளையில் வைத்து பாதுக்காக்கப்படுகிறது.
ஆ. கரிம அமிலங்கள்:
இவை உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுபவை.
எ.கா.
எலுமிச்சை ~ சிட்ரிக் அமிலங்கள்
வினிகர் ~ அசிட்டிக் அமிலம்
ஆப்பிள் ~ மாலிக் அமிலம்
தக்காளி ~ ஆக்சாலிக் அமிலம்
தயிர் ~ லாக்டிக் அமிலம்
குளிர்பானம் ~ கார்போனிக் அமிலம்
திராட்சை ~ டார்டாரிக் அமிலம்
தேனீர் ~ டானிக் அமிலம்
எறும்பின் கொடுக்கில் ~ பார்மிக் அமிலம்.
கொழுப்புகள் - ஸ்டீயரிங் அமிலம்.
பித்தநீர் - கோலிக் அமிலம்.
கத்திரிக்காய் - அஸ்கார்பிக் அமிலம்.
சிட்ரஸ் பழங்கள் - சிட்ரிக் அமிலம்
சிறுநீர் - யூரிக் அமிலம்.
ஆஸ்பிரின் - அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.
2. காரத்துவத்தின் அடிப்படையில் :
அ. ஒரு காரத்துவ அமிலம்:
இவை நீரில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl) , நைட்ரிக் அமிலம் (HNO3).
ஆ. இரு காரத்துவ அமிலம் :
இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா.
கந்தக அமிலம் (H2SO4), கார்போனிக் அமிலம் (H2CO3).
இ. முக்காரத்துவ அமிலம் :
இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா.
பாஸ்பாரிக் அமிலம் (H3PO4)
3. அயனியுறும் தன்மையின் அடிப்படையில்:
அ. வலிமை மிகு அமிலங்கள்:
இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.
எ.கா.
ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl).
ஆ. வலிமை குறைந்த அமிலங்கள் :
இவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன
எ.கா.
அசிட்டிக் அமிலம் (CH3COOH).
4. செறிவின் அடிப்படையில் :
அ. செறிவு மிகு அமிலங்கள் :
இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.
ஆ. செறிவு குறைந்த (அ) நீர்த்த அமிலங்கள்:
இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.
அமிலத்தின் இயற்பண்புகள் :
~ புளிப்புச் சுவை உடையவை.
~ அரிக்கும் தன்மை உடையவை.
~ எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும். இருந்தாலும் ஹைட்ரஜன் உள்ள சேர்மங்களும் அமிலங்கள் அல்ல.
எ.கா.
மீத்தேன் (CH4) ,
அம்மோனியா (NH3),
குளுக்கோஸ் ( C6H12O6 ).
~ அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. இருப்பினும் Cu, Ag போன்ற உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து வாயுவை வெளியேற்றுவதில்லை.
~ அமிலங்கள் மின்சாரத்தை நன்கு கடத்துக்கூடியது.
* கனிம அமிலங்கள் நிற மற்றவை. சில வேளைகளில் கந்தக அமிலம் லேசான பழுப்பு நிறத்திலும், ஹைட்ரோ குளோரிக் அமிலம் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.(காரணம் : அதிலுள்ள மாசுக்கள்).

* சில கரிம அமிலங்கள் வெண்மையான திண்மங்களாகும். எ. கா ; பென்சாயிக் அமிலம்.
அமிலத்தின் வேதிப்பண்புகள் :
அ. உலோகங்களுடன் அமிலத்தின் வினை :
உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.
எ.கா.
Zn + 2HCl → ZnCl2 + H2⬆
ஆனால் எல்லா உலோகங்களும் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை.
எ.கா. காப்பர் ( Cu ), வெள்ளி ( Ag )
ஆ. உலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினை :
உலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினைபுரிந்து, அவ்வுலோகத்தின் உப்பு, நீரை தருவதுடன் கார்பன் - டை - ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது.
Na2CO3 + 2HCl → 2NaCl + H2O + CO2⬆
NaHCO3 + HCl → NaCl + H2O + CO2⬆
வெளிவரும் கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை தெளிந்த சுண்ணாம்பு நீரினுள் செலுத்தும்போது அது பால்போல் மாறுகிறது.
Ca(OH)2 + CO2 → CaCO3 + H2O.
3. உலோக ஆக்ஸைடுகளுடன் அமிலங்களின் வினை :
உலோக ஆக்ஸைடுகள் காரத்தன்மை பெற்றிருப்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
எ.கா.
கருப்பு நிற தாமிர (II) ஆக்ஸைடானது பச்சை நிற தாமிர (II) குளோரைடாக மாறுகிறது.
CuO(கருப்பு) +2HCl →CuCl2(பச்சை) + H2O
4. நீருடன் அமிலங்களின் வினை :
ஓர் அமிலம் நீருடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது.
HCl + H2O → H3O+ + Cl¯
ஹைட்ரஜன் அனிகள் தனித்து காணப்படுவதில்லை. இவை நீருடன் சேர்ந்து ஹைட்ரோனியம் அயனிகளாக உள்ளன. நீர் இல்லாதபோது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனியைத் தனியாகப் பிரிக்க முடியாது.
அமிலத்தின் பயன்கள் :
கனிம அமிலத்தின் பயன்கள்:
கந்தக அமிலம் : ( விட் ரியால் எண்ணெய்)
கார்மின்ககலன்கள் மற்றும் பல சேர்மங்களை தயாரிக்கப் பயன்படுகிறது.
நைட்ரிக் அமிலம் :

( அக்குவா போர்டிங்) - அமிலங்களின் அரசி என அழைக்கப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் என்ற உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
ஹைட்ரோகுளோரிக் அமிலம்:
அம்மோனியம் நைட்ரேட் என்ற உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
ஹைட்ரோகுளோரிக் அமிலம்:
( மியூரியாட்டிக் அமிலம்)
கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுகிறது.
வேதியியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுகிறது.
சாயம், மருந்து, உரம், வெடிப்பொருள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
உலோகத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கும் மற்றும் எலும்புகளில் இருந்து பிசினைப் பிரிப்பதற்கும் பயன்படுகிறது.
அமிலங்கள், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன், சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
பெட்ரோலியம் சுத்திகரிப்பதற்கும் பயன்படுகிறது.
~ கண்ணாடியை அரிக்கவல்ல அமிலம் ஹைட்ரோ ஃப்ளூரிக் அமிலம்.
கரிம அமிலத்தின் பயன்கள் :
~ உணவைப் பதப்படுத்த,
~ வைட்டமின் - C தயாரிக்க,
~ சமையல் சோடா தயாரிக்க,
~ டார்டாரிக் அமிலமானது சமையல் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
~ பென்சோயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பொன்சோயேட்) உணவுப் பொருட்கள்களை பாதுகாக்கப் பயன்படுகிறது.
~ காற்று அடைக்கப்பட்ட பானங்களில் கார்பானிக் அமிலம் பயன்படுகிறது.

இராஜ திராவகம் :( திரவத்தின் அரசன்)
இராஜ திராவகம் என்பது மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும், ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் கலந்த கலவை ஆகும்.
3 HCl + 1 HNO3 (3 : 1)
இது மஞ்சள் - ஆரஞ்சு நிறமுடைய புகையக்கூடிய திரவம். இது தங்கம் மற்றும் சில்வர் போன்ற சில கடின உலோகங்களையும் அதிக அளவில் அரிமானம் செய்யக்கூடியது.
* இது நீரில் கரையும்.
* இதன் உருகுநிலை = - 42 °C ( 231 K)
* இதன் கொதிநிலை = 108 °C (226°C , 381K)
* இது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து. ஆனால் இதன் கலவை தங்கத்தை கரைக்கும் திறன் உடையது.
* இது தங்கத்தை சுத்தம் செய்யுவும், சுத்திகரிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
Thank you sir..... Very useful notes....
பதிலளிநீக்குThank you
பதிலளிநீக்குThank you, Veryyy Usful
பதிலளிநீக்குThank you sir
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குமிகவும் நன்றி சார்.
நீக்குThanks
பதிலளிநீக்குVery Very Useful
பதிலளிநீக்கு