முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TNPSC CHEMISTRY

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

இல் 31 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன. 1865 இல் அது 63 தனிமங்களாகியது. தற்போது 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. புதுப்புது தனிமங்களைக் கண்டுபிடிக்கும் போது அறிஞர்கள் அவற்றின் பண்புகளைக் குறித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதை ஒழுங்குப் படுத்துவது அறிவியல் அறிஞர்களுக்கு கடினமாக காணப்பட்டது. எனவே, இவற்றை விட பண்புகளின் அடிப்படையில் ஒழுங்குப்படுத்த இவர்கள் ஒரு தனித்துவ முறையைத் தேடினர்.  தனிமங்களின் வகைப்பாட்டில் முற்காலக் கருத்துக்கள் : 1 லவாய்சியர் தனிம வகைப்பாடு :  (1789)      ததனிமங்களை உஉலோகங்கள் மமற்றும் அலோகங்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.    ஒவ்வொரு பிரிவிலும் பல விதிவிலக்குகள் இருந்ததால், இம்முறை திருப்திகரமான தாக்குதல் அமையவில்லை.  2. டாபர்னீரின் மும்மை விதி :(1817)     வேதிப் பண்புகளில் ஒன்றுபட்ட தனிமங்களை மும்மை அடுக்குகளாக வரிசைப் படுத்தினார். ஒரு மும்மை வரிசையின் மையத்தில் இடம்பெற்றுள்ள தனிமத்தின் அணுநிறை,  அதே வரிசையிலுள்ள முதல் மற்றும் மூன்றாவது தனிமங்களின் அணு நிறைகளின்...

சமீபத்திய இடுகைகள்

நிலக்கரி

நடுநிலையாக்கல் வினை

மாற்று எரிபொருள்கள்

எரிபொருள்கள்

வாயு எரிபொருள்கள்

இயற்கை வாயு

ஹைட்ரோ கார்பன்கள்

பெட்ரோலியப் பொருட்கள்

உணவுச் சேர்க்கைகள்

உணவு வேதியியல்