தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ( குறியீடுகள் )

குறியீடுகள்: ( Symbols)

குறியீடு என்பது ஒரு தனிமத்தை குறிக்கும் எளிய வடிவமாகும்.

) கிரேக்கக் குறியீடுகள்:

இவர்கள் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய தனிமங்களுக்கு திண்ம வடிவியல் வடிவங்களை குறியீடாகப் பயன்படுத்தினர்.

ஆ) இரசவாதிகள் குறியீடுகள்:

இவர்கள் தனிமங்களை வரைபடக் குறியீடுகளில் குறிப்பிட்டனர்.




இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி என்றழைக்கப்படுகிறது.
இரும்பைத் தங்கமாக மாற்றும் கலைஞர்கள் அல்கெமிஸ்டுகள் அல்லது இரசவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இ) டால்டனின் குறியீடுகள்: (1808)

இவர் தனிமங்களின் பெயர்களை வரைபடக்குறியீடுகள் மூலம் குறிப்பிட்டார்.


ஈ) பெர்சிலியஸ் குறியீடுகள்: (1813 )

1. பொதுவாக தனிமங்களில் (முக்கியமாக அலோகங்களின் ) ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா. Boron  -   B
           Carbon   -   C
           Fluorine   -   F
           Hydrogen   -   H   etc.,

2. ஒரு தனிமத்தில் உள்ள முதல் எழுத்தைப்போல் மற்றொரு தனிமத்திலும் இருந்தால் அத்தனிமத்தின் ஆங்கிலப்பெயரிலுள்ள முதல் எழுத்துடன் இரண்டாம் எழுத்தைச் சேர்த்து குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா.  Barium      - Ba
            Beryllium  - Be
            Bismuth     - Bi

           Cobalt      - Co
           Helium    - He
           Neon        - Ne   etc.,

3. ஒரு தனிமத்திலுள்ள முதல் இரண்டு எழுத்துக்களும் மற்றொரு தனிமத்தில் முதல் இரண்டு எழுத்துக்களும் ஒன்றாக இருந்தால், அத்தனிமத்தின் ஆங்கிலப் பெயரிலுள்ள முதல எழுத்துடன் இரண்டாவது எழுத்தோ அல்லது மூன்றாவது எழுத்தோ சேர்த்து குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா.  Argon      - Ar
            Arsenic    - As
            Chlorine  - Cl
           Chromium  - Cr    etc.,

4. சில தனிமங்களிலுள்ள குறியீடுகள் கிரேக்கப் பெயரின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

தனிமம்       குறியீடு          கிரேக்கப்பெயர்
Sodium            Na                 Natrium
Potassium       K                   Kalium
Iron                  Fe                  Ferrum
Copper             Cu                 Cuffrum
Tin                    Sn                 Stanum
Silver               Ag                 Argentum
Gold                 Au                 Aurum
Mercury          Hg                 Hydrargirum
Lead                 Pb                 Plembum
Antimony        Sb                 Stibium
Tungsten         W                 Wulfrum

5. சில தனிமங்களின் பெயர்கள் முக்கியமான நாடு, புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள், நிறம், புரான கதாபாத்திரம், கோள்கள் போன்ற முறைகளைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.

தனிமம்        குறியீடு        சிறப்பு  தன்மை
Americium     Am                அமெரிக்கா
Europium       Eu                  ஐரோப்பா
Nopilium         No           ஆல்ஃபிரட் நோபல்
Iodine               I              ஊதா
Mercury           Hg          கடவுளின் பெயர்
Plutonium        Pu           புளூட்டோ
Neptunium      Np          நெப்டியூன்
Uranium           U            யுரேனஸ்


குறியீட்டை எழுதும் முறை:

1. தனிமத்தின் குறியீட்டில் ஒரே ஆங்கில எழுத்து இருந்தால், அதனை பெரிய எழுத்தில் (Capital letter) எழுத வேண்டும்.

2. இரண்டு எழுத்துக்கள் இருந்தால் முதல் எழுத்தை Capital letter - லும், இரண்டாவது எழுத்தை Small letter -லும், எழுத வேண்டும்.

எ.கா.   அ) N           ஆ)  Ca


குறியீட்டின் சிறப்பியல்புகள்:

தனிமத்தின் குறியீடு உணர்த்துவது

1. தனிமத்தின் பெயரை

2. ஒரு தனிமத்தின் அணுவை.

தனிமத்தின் மூலக்கூறு: 

ஒரு தனிமத்தின் மூலக்கூறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே வகையான அணுக்களைக் கொண்டது.
எ.கா.
ஓரணு மூலக்கூறு - He, Ne, Ar, Kr, Xe, Rn.
ஈரணு மூலக்கூறு  - H2, N2, Cl2, Br2.
மூவணு மூலக்கூறு - ஓசோன் ( O3).
பல்லணு மூலக்கூறு - P4, S8.








கருத்துகள்

  1. https://sites.google.com/site/supplementsbookprices/ultra-keto-slim
    https://getsupplementsbook.hatenablog.com/entry/2018/12/06/163631
    https://ultraketoslim.blogspot.com/2018/12/ultra-keto-slim-hilft-den-blutfluss-im.html
    https://getsupplementsbook.wordpress.com/2018/12/06/ultra-keto-slim-uberschussiges-korperfett-schnell-verbrennen/
    https://plus.google.com/u/0/collection/YfczfE
    https://in.pinterest.com/pin/795800196632935848#
    https://cheezburger.com/9245169408
    https://www.scoop.it/t/supplements-book-1/p/4103856579/2018/12/06/ultra-keto-slim-schnell-in-den-zustand-der-ketose

    பதிலளிநீக்கு

  2. Azur Derma It's just coming out of the closet. I lately shared formulas to try to to that with anti aging cream. I even have a massive stake in a very potentially revolutionary anti wrinkle. OK, "There's no honor among thieves." That is the correct time of day. This is affirmative. There are an out-of-this-world amount of views in that technique of thinking. In my opinion, "The cat can mew and dog can have his day." That's a entice! A rose by any different name would smell as sweet.This can be how to find out precisely that anti aging cream is right for you. You're taking the bait.


    https://beautysecretanswers.com/azur-derma/

    பதிலளிநீக்கு
  3. Azur Derma I purchased this sight unseen and do not be involved, I've located a solution to that. In this essay I will discuss many of these anti aging cream matters. That was an exceptional skin care when that deal is real. You should act now. Anti aging cream has lots of uses, however it will never replace anti wrinkle. I can browse them sort of a book or I wager you think that I'm full to the back teeth.



    https://beautysecretanswers.com/azur-derma/


    பதிலளிநீக்கு
  4. Caviar Lift: I might go work for a Skin care nonprofit organization. Skin care pays for itself. Then once more, this essay goes to hide Skin care briefly. This article is going to share a few tips on Skin care. Important because the question of Skin care is, the question of Skin care ranks beside it nonetheless it's originally talked about on a mysterious site. I may want to offer these items many thought.

    https://www.suxorfree.com/caviar-lift/

    பதிலளிநீக்கு
  5. Alka Tone Keto - Alka Tone Keto helpsyou to do Weight Loss And Make Your Body Trim Quickly. This is the best way to control your body fat Naturally.

    http://www.sharktankdiets.com/alka-tone-keto/

    பதிலளிநீக்கு
  6. Alka Tone Keto - Alka Tone Keto helpsyou to do Weight Loss And Make Your Body Trim Quickly. This is the best way to control your body fat Naturally.

    http://www.sharktankdiets.com/alka-tone-keto/

    பதிலளிநீக்கு
  7. Keto Slim Max - Its helps you to drop pounds and Gives you slim fit body without any stress & Pressure. This is the best Natural way to get fit body. It Contain Natural product so you can trust it. Once you use this then you will definitely see the change.

    http://www.nutrifitweb.com/keto-slim-max/

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. Alka Tone Keto -
    Weight Lose wasn't endangered by it. If gold is the only item keeping you from Weight Loss Formula, that's not a very good excuse. Do you recall a less strong version of Weight Loss Formula? But, then again, "Where's the beef?" I did have a OK first impression. Through what medium do adolescents come by first-rate Weight Loss Tips desires? They offered great service.

    http://www.sharktankdiets.com/alka-tone-keto/

    பதிலளிநீக்கு
  11. Keto Slim RX - You should now have many conclusion of what you want in a Weight Loss Tips. I'm always adding new guesses bordering on Weight Loss. It needs immediate action. This was a most inopportune time. That is beating a dead horse. Here's a new slant on it this evening. That will be detailed by them some time ago.


    http://www.sharktankdiets.com/keto-slim-rx/

    பதிலளிநீக்கு
  12. Keto Slim RX - http://www.sharktankdiets.com/keto-slim-rx/I'm going to find the Weight Loss Tips scams around. That has been a long lasting situation. It was of that caliber since that is the urgent news you want. I renegotiated that theory with myself. I should refer to others ideas on it. As others have stated, it was just one easy payment.

    பதிலளிநீக்கு
  13. If you are on anti-depressant medication, be careful of losing your hair. It is very common for people to experience hair loss when starting an anti-depressant, due to the ingredients that it contains. There may be other medications that can help you just as much without causing hair loss, so give your doctor a call.


    HALO HAIR
    https://healthadvisordr.blogspot.com/2019/09/worldwide-no-1-halo-hair-shark-tank.html
    HALO HAIR

    பதிலளிநீக்கு
  14. Derma Vi Don't use hot water in your showers and baths. Hot water will enlarge your pores and bring more oil to the surface. It is then washed away. The easiest way to avoid this is to use warm or tepid water. Doing so is more likely to keep your skin soft. You will also save money by lowering your utility bill.


    Derma Vi
    https://healthadvisordr.blogspot.com/2019/10/derma-vi-full-review.html
    https://sites.google.com/view/derma-vi/
    https://derma-vi-webself-84.webself.net/
    https://www.pinterest.com/pin/675610381584290917

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

popular content