தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ( இணைதிறன்)
இணைதிறன்:
ஒரு தனிமத்தின் இணையக்கூடிய திறன் இணைதிறன் ஆகும்.
அ) ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட இணைதிறன்:
ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஓர் அணுவுடன் இணையக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையே ஆகும்.
எ.கா. HCl, H2O, NH3
Cl =1 O =2 N =3
ஆ) குளோரினை அடிப்படையாகக் கொண்ட இணைதிறன்:
ஒரு தனிமத்தின் ஓர் அணுவுடன் இணையக்கூடிய குளோரின் அணுக்களின் எண்ணிக்கையே அத்தனிமத்தின் இணைதிறன் என்றழைக்கப்படுகிறது.
எ.கா. HCl, CaCl2, AlCl3, SiCl4
H=1, Ca =2, Al = 3, Si = 4.
இ) ஆக்சிஜனை அடிப்படையாகக் கொண்ட இணைதிறன்:
ஒரு தனிமத்தின் ஓர் அணுவுடன் இணையக்கூடிய ஆக்சிஜன் அணுக்களின் இரட்டிப்பு எண்ணிக்கையே அத்தனிமத்தின் இணைதிறன் என்றழைக்கப்படுகிறது.
எ.கா. CaO, CO2
Ca =2, C = 4
சில உலோகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைதிறனைப் பெற்றுள்ளது.
எ.கா.
FeCl2 - ல் Fe - ன் இணைதிறன் = 2.
FeCl3 - ல் Fe - ன் இணைதிறன் =3.
சில தனிமங்கள் பூஜ்ய இணைதிறனைப் பெற்றுள்ளது.
எ.கா. மந்த வாயுக்கள் ( He, Ne, Ar, Kr, Xe and Rn).
ஒற்றை இணைதிறன் உடைய பல அணு அயனித் தொகுதிகள்:
பெயர் வாய்பாடு
பைசல்பேட் அயனி HSO4 ¯
பைசல்பைட் அயனி HSO3 ¯
குளோரேட் அயனி ClO3 ¯
குளோரைட் அயனி ClO2 ¯
சயனைடு அயனி CN ¯
ஹைட்ராக்ஸைடு அயனி OH ¯
ஹைப்போ குளோரைட் அயனி ClO ¯
நைட்ரேட் அயனி NO3 ¯
நைட்ரைட் அயனி NO2 ¯
பெர்குளோரேட் அயனி ClO4 ¯
பெர்மாங்கனேட் அயனி MnO4 ¯
இரட்டை இணைதிறன் உடைய பல அணு அயனித் தொகுதிகள்:
மாறுபட்ட இணைதிறன் உடைய நேர் அயனிகள்:
வாய்பாடு பெயர்
Au+ கோல்டு(l) (or) ஆரஸ்
Au3+ கோல்டு(lll) (or) ஆரிக்
Ce3+ சீரியம்(lll) (or) சீரஸ்
Ce4+ சீரியம்(lV) (or) சீரிக்
Co2+ கோபால்ட்(ll) (or) கோபால்டஸ் Co3+ கோபால்ட்(lll) (or) கோபால்டிக்
Cr2+ குரோமியம்(ll) (or) குரோமஸ்
Cr3+ குரோமியம்(lll) (or) குரோமிக்
Cu+ காப்பர்(l) (or) குப்ரஸ்
Cu2+ காப்பர்(ll) (or) குப்ரிக்
Mn2+ மாங்கனீசு(ll) (or) பெரஸ்
Mn3+ மாங்கனீசு(lll) (or) பெரிக்
Pb2+ லெட்(ll) (or) பிளம்பஸ்
Pb4+ லெட்(lV) (or) பிளம்பிக்
Sn2+ டின்(ll) (or) ஸ்டேனஸ்
Sn4+ டின்(lV) (or) ஸ்டேனிக்
வேதிக்குறியீடுகளும் இணைதிறன்களும்:
இணைதிறன் 1 உடையவை:
புரோமின் (Br)
குளோரின் (Cl)
புளூரின் (F)
ஹைட்ரஜன் (H)
அயோடின் (I)
லித்தியம் (Li)
சோடியம் (Na)
பொட்டாசியம் (K)
இணைதிறன் 2 உடையவை:
பேரியம் (Ba)
கால்சியம் (Ca)
மெக்னீசியம் (Mg)
ஆக்ஸிஜன் (O)
சல்பர் (S)
ஜிங்க் (Zn)
இணைதிறன் 3 உடையவை:
போரான் (B)
அலுமினியம் (Al)
இணைதிறன் 4 உடையவை:
கார்பன் (C)
சிலிக்கன் (Si)

youtube vip - vip - videodl.cc
பதிலளிநீக்குvip - youtube vip, videodl.cc - videos, convert youtube to mp3 video clips, youtube vip, video vip, iphone - iPhone iPad 5 - iPhone iPad 5 iphone - iPhone iPad 5 - iPhone iPad 5 iphone - iPhone iPad 5 - iPhone 5 - iPhone 5 - iPhone 5 - iPhone 5.