முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TNPSC CHEMISTRY

நிலக்கரி

  நிலக்கரி :     சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய உருவ அளவு கொண்ட தாவரங்களான  பெரணி களும் ராசிகளும்  பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மண்ணுக்கடியில் புதையுண்டன. இவை மெதுவாக சிதைந்து அடர்த்தியான மற்றும் பஞ்சு போன்ற பீட் எனப்படும் பொருளாக மாறின. காலப்போக்கில் அதிக வெப்பத்தினாலும், அசுத்தத்தினாலும் பீட் அழுத்தப்பட்டு நிலக்கரியாக  மாறியது.  நிலக்கரியை வெட்டி எடுத்தல் :     பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள நிலக்கரிப் படு கையிலிருந்து நிலக்கரி வெளியே எடுக்கப்படுகிறது.   அ. மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் :     பூமியின் மேற்பரப்பில் 22 அடி ஆழத்திற்குள் நிலக்கரிப் படுகைகள் இருக்குமானால் மேற்பகுதி மண் வெளியேற்றப்பட்டு நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. இது மேற்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும்.  ஆ. கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் :    சில இடங்களில் பூமியின் மிக ஆழமான பகுதிகளில் நிலக்கரிப் படுகைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பூமியின் ஆழத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி பெறப்படுகிறது.  இது கீழ்பகுதி சுரங்கம் தோண்டுதல் எனப்படும்.    * உலகளவில் சுமார் 70 நாடுகளில் நிலக்

சமீபத்திய இடுகைகள்

நடுநிலையாக்கல் வினை

மாற்று எரிபொருள்கள்

எரிபொருள்கள்

வாயு எரிபொருள்கள்

இயற்கை வாயு

ஹைட்ரோ கார்பன்கள்

பெட்ரோலியப் பொருட்கள்

உணவுச் சேர்க்கைகள்

உணவு வேதியியல்

வீடுகளில் கலப்பட பொருள்களை கண்டறிதல்